coimbatore கனமழையால் ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 15, 2019 - தொடர் கனமழையால் ரத்து செய்யபட்டிருந்த உதகை மலைரயில் சேவை மீண்டும் துவங்கியது.